Friday, March 2, 2018

செவிலியர் மரணம்:இன்று ஜெயசுதா செவிலியர்க்கு நடந்தது தான் நாளை நமக்கும்.. இப்படியே அடிமை போலவே வாழ் நாள் முழுவதும் உழைக்கனும்,சாகனும்?

இன்று  ஜெயசுதா செவிலியர்க்கு  நடந்தது தான்  நாளை  நமக்கும்.. 
  இப்படியே அடிமை போலவே  வாழ் நாள்  முழுவதும் உழைக்கனும்,சாகனும்? 

Ms.JAYASUTHA Passed away  today morning... She is the staff of where she took treatment... she admitted yesterday with the complaints of vomiting and abdominal pain...

For investigation she doesn't have money... so investigations were not done... In that hospital there is no concerns over staffs treatment here like No insurance, no discount etc.
     She worked in that Hospital for a long period, even though all facilities are there in that hospital, still no health benefits for her.
     Why is it Happening ? Are we modern day slaves?
As a employee we have the rights to get all the benefits includes health as per government Norms,Then why are we facing this kind of exploitation’s.
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் பாவத்திலிருந்து நீங்கும் வழி உண்டு; ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து உய்யும் வழி இல்லை.

மருத்துவ நிர்வாகமே உமக்கு உயிரை விட பணம் பெரிதாக போய்விட்டதா?
    எம் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை நீ வழங்கியிருந்தால் இன்று மறைந்த  இந்த ஜீவனும் இம்மண்ணில் இருந்திருக்கும் அல்லவா?
        மருத்துவ நிர்வாகமே இது ஒரு சிகிச்சை பலனின்றி இறந்த உயிரா? பணமில்லாமல் கொலையுண்ட உயிரா? உம் உறவுனருக்கென்றால் இதுபோல அநீதி இழைத்திருப்பீர்களா? 
              நீதி வேண்டும் நியாயம் வேண்டும் மனிதாபிமானம் வேண்டும் .

இப்படிக்கு, பல இலட்சம் செவிலியர்களின் கண்ணீர் 

RIP MS.JAYASUTHA...


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Poor nursing care is the reason for jayasudha death

    ReplyDelete

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...