Wednesday, July 12, 2017

INC Registration

நீங்கள் செவிலியரா உடனே பதிவு செய்க INC யில்

இந்தியன் நர்சிங் கவுன்சில் (INC) புதிதாக NURSING REGISTRATION &TRACKING SYSTEM என்னும் புதிய ONLINE முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பதிவை அறிமுகம் செய்வதில் Association of Govt Trained & Trainees Nurses பெருமை அடைகிறது

இதில் ANM,GNM,BSC,MSC,PHD நர்சிங் படித்த இந்திய குடியுரிமை பெற்றவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்

இதனால் என்ன பயன்.
1.ஆதார் அடையாள அட்டை போன்று Biometric Authentication Id கொடுக்கப்படும்
2. யாரெல்லாம் செவிலியராக LIVE யில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்
3. நாம் படித்த கல்லூரி INC யில்  அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம்
4. இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் வேலை வாய்ப்பை தெரிந்து கொள்ளலாம்
5. வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பணம் கொடுத்து ஏமாறாமல் தவிர்க்கலாம்

இன்றும் பல பயன்கள் இருக்கின்றது.

என்ன சர்டிபிகேட் தேவை
1. 10 th
2. 12th
3. Anm
4.Diplomo
5. Bsc
6.msc
7.phD Nursing
8. One scanned photo
9. Signature
10. Date of birth proof

அரசு மற்றும் தனியாரில் வேலை பார்க்கும் யார் வேண்டுமானாலும், எத்தனை வயது ஆனாலும்  Apply செய்யலாம்.

நீங்கள் www.IndiannursingCouncil.org என்ற வெப்சைட்டிற்கு சென்று Nurses Registration& Tracking system என்பதை click பதிவை தொடங்கலாம்

ஏதேனும் சந்தேகம் இருந்தால் Login கீழே HELP DESk என்பதை பயன்படுத்தலாம் அல்லது Call செய்தும் கொள்ளலாம்

 www.indiannursingcouncil.org  , https://tnpnurses.blogspot.com

1 comment:

  1. Nursing council what they are doing for nurses no useful at all we only suffering from these management

    ReplyDelete

Featured

Request to withdraw temporary/contractual appointment of nurses and ensure permanent employment for eligible nurses

DEAR NURSES  PLEASE VIEW & COPY THE CONTENT BELOW 👉👉👉👉 CLICK TO VIEW  👈👈👈👈👈 COPY THE CONTENT  AND SEND TO    cmcell@tn.gov.in  ...