Friday, August 7, 2020
Thursday, August 6, 2020
AIIMS 3623 NURSES VACANCY AUGUST 2020
ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES
*NEW DELHI*
Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET)- 2020
*Essential Qualification*
B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing
OR
B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing
Diploma in General Nursing Midwifery
c. Two Years’ Experience in a minimum 50 bedded Hospital after acquiring
the educational qualification mentioned above as applicable For G.N.M
Age Limit: Between 18-30 Years.
SC/ST 5 years OBC 3 years
APPLICATION FEES:
A) General/OBC Candidates - Rs.1500/- (Rupees Fifteen Hundred only)
B) SC/ST Candidates/EWS - Rs.1200/- (Rupees Twelve Hundred only)
C) Persons with Disabilities - Exempted
👉 Application only through ON-LINE mode. The On-line applications can be done through
AIIMS web site www.aiimsexams.org from 05.08.2020 to 18.08.2020 up to5:00 P.M.
Exam pattern
a) The duration of the examination shall be 3 hrs. (180 minutes).
b) 200 MCQs of 200 marks with four alternatives for each question. (180 MCQs
related to subject, 20 MCQs related to General Knowledge & Aptitude)
c) There will be negative marking of 1/3 marks for each wrong answer.
d) The qualifying marks in Recruitment Examination will be 50% for UR/EWS,
45% for OBC and 40% for SC & ST.
1.New Delhi 597
2. AIIMS Bhubaneswar 600
3.AIIMS Deogarh 150
4. AIIMS Gorakhpur 100
5. AIIMS Jodhpur 176
6.AIIMS Kalyani 600
7. AIIMS Mangalagiri 140
8.AIIMS Nagpur 100
9.AIIMS Patna 200
10.AIIMS Rae Bareli 594
11.AIIMS Raipur 246
12. AIIMS Rishikesh 300
Register for online classes and application help TARGET NURSES ACADEMY
8695063322,9688771199
யார் இந்த ஷிபு
We can't Help Everyone but Everyone Can Help Some One என்ற கூற்றை தெளிவுற செய்யும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த Dr.Shibu எனும் ஒரு இளைஞன் தன் நண்பர்களுடன் இணைந்து ஆதரவற்ற பல மக்களுக்கு பல சேவைகள் செய்தும் அவர்களை பராமரித்தும் வருகிறார் ... மனவலிமையும் சேவைகுணமும் நிறைந்த இவர் அனேக மக்களுக்கு ஒரு முன் மாதிரியாகவும் திகழ்ந்து வருகிறார்.சமீபத்தில் இவர் செய்த பல சேவைகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது .( Video attached below) இவரது சேவை மென்மேலும் சிறக்க தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம் சார்பில் வாழ்த்துக்கள்...
Fire Wings Charitable Trust சார்பில் சாலை ஓரங்களில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர் மற்றும் முதியோர்களுக்கு காப்பகம் அமைத்திட உதவி கரம் நீட்ட
Google pay phone pay : 9003494288 Corporation Bank AC.
Name: fire wings memory of Charity foundation trust
AC.No 5201012673 63244
IFSC no.CORP0002951 Reg No.4/19/2019
Wednesday, August 5, 2020
செவிலித் தாய்க்கு உதவுங்கள் உறவுகளே
செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம் ....
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எம்.ஆர்.பி செவிலியர் வனஜா வயது 29 இவர் தன் உடன் பிறந்த சகோதரியின் இறப்புக்கு சென்று விட்டு பணிக்கு திரும்பும் பொழுது ஞாயிற்றுகிழமை துரதிஷ் டவக்ஷமாக விபத்தில் சிக்கி கொண்டார் .இவருக்கு தாய் தந்தை கிடையாது ... ஒரு சிறு வயது ஆண் குழந்தை உள்ளது . விபத்தில் இவருக்கு உடலின் பல இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது . மேலும் காலில் இரத்த ஓட்டம் இல்லாததால் Leg Ambutation செய்ய வேண்டும் என அறிவுறு த்திவுள்ளனர் .. அதற்கு 5 முதல் 6 லட்சம் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர் .இவருடைய கணவர் சாதரண Ac Uழுது பார்க்கும் தொழில் செய்பவர் தற்பொழுது lockdown காரணமாக அவரும் வேலையில்லாமல் இருக்கிறார் ...
முதலில் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ... Uணமின்மை காரணமாக ஒட்டன்சத்திரம் Christian fellowship மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார் .. இவரைப் Uற்றிய விவரங்கள் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தகுந்த உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர் . ஆனால் உடனடியாக பண உதவி தேவைப்படுவதால் உங்கள் வீட்டு சகோதரியாக நினைத்து தங்களால் இயன்ற உதவியினை உடனே அளிக்குமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம் .
கீழே அவரது வங்கி கணக்கு பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது .அதில் தாங்களால் இயன்றதை அளிக்கவும் .
Name : Vanaja
ACC no : 62012010065354
IFSC code : SYNB0006201
Branch : Dindukal main
Bank : Syndicate bank
District : Dindikal
9976102927 பணம் அனுப்புபவர்கள் அதைப் பற்றிய விவரங்களை இந்த எண்ணிற்கு message அனுப்பவும் . Uணம் சரியாக வந்தடைந்தடைந்துள்ளதா என சரிபார்த்துக் கொள்வதற்கு ...
இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைத்து குரூப் மற்றும் செவிலிய சொந்தங்களுக்கும் தெரிவித்து அவர்களும் உதவிட வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்படிக்கு
*_Tamilnadu Govt United mrb nurses Association
* தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்
* தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்
இரத்த தானம் யாரெல்லாம், எப்போதெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது!
வணக்கம் இரத்ததான நண்பர்களுக்கு
*இரத்த தானம் யாரெல்லாம், எப்போதெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது!*
*45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வ
யது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.*
யது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.*
*மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள் செய்யக் கூடாது.*
*பாலூட்டும் தாய்மார்கள் செய்யக் கூடாது.*
*மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.*
*ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள்... என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.*
*18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது*.
*எய்ட்ஸ், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.*
*ரத்த தானம் செய்யும்போது செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!*
*ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள், மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. புகைப் பழக்கம் உள்ளவர்கள், புகைபிடித்து மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்*.
*உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து அளிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்*.
*ரத்தம் கொடுப்பதற்கு முன்னர் சீரான தூக்கம் அவசியம்.*
*ரத்தம் கொடுப்பதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்.*
Tuesday, August 4, 2020
Free Webinar For Nurses Career Guidance
செவிலியர்கள் மற்றும் செவிலியம் பயிலும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
அயல்நாடு செல்ல விரும்புபவரா? அரசு பணியில் சேர முயற்சி செய்பவரா? இல்லை முயற்சிகள் செய்து வாய்ப்புகள் இழந்தவரா?
உங்களுக்கான வாய்ப்பு இது
Free Online Career Guidance Webinar For Nurses Organized by Target Nurses Academy.
அனுபவமிக்க எமது பயிற்சியாளரிடம் உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய எளிய வாய்ப்பு...
For Registration Click Here 👇👇
FREE REGISTRATION LINK
Click Here to WhatsApp us👇👇
WhatsApp Link

Tuesday, April 14, 2020
Wednesday, March 18, 2020
Feeling Confused about Corona ?
Feeling confused as to why Coronavirus is a bigger deal than Seasonal flu? Here it is in a nutshell. I hope this helps. Feel free to share this to others who don’t understand...
It has to do with RNA sequencing.... I.e. genetics.
Seasonal flu is an “all human virus”. The DNA/RNA chains that make up the virus are recognized by the human immune system. This means that your body has some immunity to it before it comes around each year... you get immunity two ways...through exposure to a virus, or by getting a flu shot.
Novel viruses, come from animals.... the WHO tracks novel viruses in animals, (sometimes for years watching for mutations). Usually these viruses only transfer from animal to animal (pigs in the case of H1N1) (birds in the case of the Spanish flu). But once, one of these animal viruses mutates, and starts to transfer from animals to humans... then it’s a problem, Why? Because we have no natural or acquired immunity.. the RNA sequencing of the genes inside the virus isn’t human, and the human immune system doesn’t recognize it so, we can’t fight it off.
Now.... sometimes, the mutation only allows transfer from animal to human, for years it’s only transmission is from an infected animal to a human before it finally mutates so that it can now transfer human to human... once that happens..we have a new contagion phase. And depending on the fashion of this new mutation, thats what decides how contagious, or how deadly it’s gonna be..
H1N1 was deadly....but it did not mutate in a way that was as deadly as the Spanish flu. It’s RNA was slower to mutate and it attacked its host differently, too.
Fast forward.
Now, here comes this Coronavirus... it existed in animals only, for nobody knows how long...but one day, at an animal market, in Wuhan China, in December 2019, it mutated and made the jump from animal to people. At first, only animals could give it to a person... But here is the scary part.... in just TWO WEEKS it mutated again and gained the ability to jump from human to human. Scientists call this quick ability, “slippery”
This Coronavirus, not being in any form a “human” virus (whereas we would all have some natural or acquired immunity). Took off like a rocket. And this was because, Humans have no known immunity...doctors have no known medicines for it.
And it just so happens that this particular mutated animal virus, changed itself in such a way the way that it causes great damage to human lungs..
That’s why Coronavirus is different from seasonal flu, or H1N1 or any other type of influenza.... this one is slippery AF. And it’s a lung eater...And, it’s already mutated AGAIN, so that we now have two strains to deal with, strain s, and strain L....which makes it twice as hard to develop a vaccine.
We really have no tools in our shed, with this. History has shown that fast and immediate closings of public places has helped in the past pandemics. Philadelphia and Baltimore were reluctant to close events in 1918 and they were the hardest hit in the US during the Spanish Flu.
Factoid: Henry VIII stayed in his room and allowed no one near him, till the Black Plague passed...(honestly...I understand him so much better now). Just like us, he had no tools in his shed, except social isolation...
And let me end by saying....right now it’s hitting older folks harder... but this genome is so slippery...if it mutates again (and it will). Who is to say, what it will do next.
Be smart ...
#flattenthecurve. Stay home .. and share this to those that just are not catching on.

Saturday, March 14, 2020
Tuesday, March 10, 2020
Self Reporting Form -Corona virus
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
அயல்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாய் (விமானத்தில்) வரும் அனைத்து பயணிகளும் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பது அவசியம் , ஏனெனில் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியிருப்பது அனைவரும் அறிந்ததே.உங்களையும் ,உங்களைச் சார்ந்தவர்களையும் இத்தொற்றிலிருந்நு காப்பாற்ற இது மிகவும் அவசியமாகும்.விமான நிலையத்தில் படிவங்கள் கிடைக்கும் ஆனால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்,ஆகவே பயணிக்கும் முன்னரே இப்படிவத்தை பூர்த்தி செய்து எடுத்து செல்லுங்கள்.அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் கொரேனாவிலிருந்து காத்துக்கொள்ளுவோம்.
Download Form
It's a kind request to you all, who are all traveling from abroad to India , requested to print this form and Keep it with you ,in airport you need to submit to the immigration department , don't wait you can get it from airport and fill , there is a long wait to get this form ,save your time and stay safe ....
Thank You All

Thursday, March 5, 2020
CORONA VIRUS UPDATES
சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியி ருக்கிறது. ஏற்கனவே 50 நாடுகளை தொட்டிருக்கும் கொரோனா தொற்று கண்டு உலக மக்கள் அனைவரும் பீதிக்குள்ளாகியி ருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடைந்து திரும்பிய நிலையில் தற்போது மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டறிவதில் முழுமையடையாத நிலையில் மறுபக்கம் இதை கட்டுப்படுத்துவதில் அரசும், சுகாதாரத்துறையும் திணறிவருகிறது.
கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது. இந்த தொற்றுக்கு இதுவரை 3311 பேர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, March 2, 2020
We are not taking care of nurses. Who will heal the healers?
We are not taking care of nurses. Who will heal the healers?
Michael Kirsch is a gastroenterologist who blogs at MD Whistleblower.
Thanks for exploring the reality..........
On the day that I penned this post, I rounded at our community hospital. My first patient was in the step-down unit, which houses patients who are too ill for the regular hospital floor. I spoke to the nurse in order to be briefed on my patient’s status. I learned that this nurse was assigned six patients to care for — an absurd patient volume for a step-down unit.
“Why so many patients?” I asked.She explained that some nurses called off work and the patients had to be spread around among the existing nurses.
This occurs every day in every hospital in the country. Nurses are routinely required to care for more patients than they should because there is a nursing shortage on a particular day. Why do hospital administrators allow this to happen? If any are reading this post, I invite your response. Enlighten us. When a nurse is overburdened, how do you think this affects quality of care and nursing morale?
I suppose it saves a few bucks on the payroll, but this strikes me as very short term gain that risks medical and financial consequences. Providing high-quality medical care can’t be a rushed effort. If a nurse’s job description increases by 30 percent, do you think the quality of care and patient/family satisfaction won’t decline? Don’t administrators fear the risk of medical errors from overworked nurses? Would any of them like to be patients under these circumstances?
Nurses have confided to me for years how demoralized they are that no one speaks for them. Instead of watching their backs, they often feel that they are stabbed in the back.
I do not have warm feelings for labor unions, and I support right to work initiatives. But, when I see what nurses endure and the lack of support that they receive, I would support them if they moved to organize.
If a third-grade teacher is ill, we expect a substitute teacher to be called in. The third graders are not simply herded into another classroom expecting one teacher to handle a double load.
Many of us today are asked to do more with less. Teachers, law enforcement, businesspeople, and government program administrators know this well. At some point, you aren’t cutting fat anymore but are slicing into bone. We are not taking proper care of those who have dedicated their lives to care for us. Who will heal the healers?
Saturday, February 29, 2020
I SUPPORT NURSING NOW ? WHAT IS NEEDED FOR TAMILNADU NURSES
I Support Nursing Now ?
2020 -ம் வருடம் செவிலியர்கள் வருடமாக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே .இதை வரவேற்று பல நாடுகளில் பலவிதமான Hastag and Programs செய்யப்பட்டு Trending ஆக்கப்பட்டது . செவிலியர்களும் செவிலியர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் இந்த இணைப்பு மற்றும் கூற்றை பிரபல படுத்தினர் ,இது செவிலியர்களுக்கு நல்ல மதிப்பு , பாதுகாப்பு மற்றும் ஊதியங்கள் கொடுக்கும் நாடுகளில் செய்யப்படுவதில் மிக்க மகிழ்ச்சியே .
தற்போது இந்தியாவில் ,குறிப்பாக நம் தாய் தமிழகத்தில் உள்ள செவிலிய அமைப்புகள் மற்றும் பல இதர நிறுவனங்கள் இந்த I Support Nursing Now hastag-ஐ பயன்படுத்தி வருகிறார்கள் . செவிலியர்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஏன் மத்திய அரசின் ஊதியமுறையை அமல்படுத்த முயற்ச்சிக்கவில்லை ? அநாகரீகமாக செவிலியர்கள் நடத்தப்படும் போதும் சித்தரிக்கப்படும் போதும் ஏன் உங்கள் சப்போர்ட்டை தரவில்லை ? செவிலிய துறையை யார் வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்றுள்ள நிலையை மாற்ற ஏன் முயற்சிக்கவில்லை ? நாங்கள் ஒடுக்கப்படும் போது ஒலிக்காத குரல் இப்போது மட்டும்......... .
செவிலியர்களுக்கு உங்கள் ஆதரவு (support) வேண்டாம் என்று சொல்லவில்லை , உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் ,இன்றுவரை செவிலியர்களுக்காகவும் செவிலியத்துறைக்ககாகவும் பலதரப்பட்ட ஆக்கமும் ஊக்கமும் பல தரப்பட்ட மக்களால் தரப்பட்டுவருவது மிகவும் மகிழ்ச்சியே .
இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் வெளியீட்டை ஆதரிக்கும் நாம் ஏன் இந்தியா அரசின் நீதிமன்ற ஆணையை ஆதரிக்காமல் புறக்கணிப்பவர்களை ஆராதிக்கிறோம் .
இன்றுள்ள நிலையில் 80% மேலான
செவிலியர்கள் அயல்நாட்டு வேலையை மட்டுமே நம்பி படிக்கிறார்கள் /நகர்கிறர்கள் ,ஏன் இவர்களுக்கெல்லாம் இந்தியாவில் இருக்க பிடிக்கவில்லையா ? இல்லை இந்தியாவில் வாழ முடியவில்லையா ?
"வாழ்கையை நகர்த்த ஊதியமும் இல்லை மானத்தோடு வாழ மரியாதையும் இல்லை "
என்றாவது என் தாய் நாட்டின் நிலை மாறும் சிறப்பாக தாய்நாட்டில் வாழலாம் எனும் கனவோடு பலர் இன்னும் அயல்நாட்டிலும் உள்நாட்டிலும் காத்து இருக்கின்றனர் உங்கள் ஆதரவு இவ்வனைவரின் கனவும் மெய்ப்படும் பொருட்டு அமைந்தால் நிச்சயமாக இவ்வாண்டு 2020 செவிலியர்களுக்கான ஆண்டு .
சிந்திப்போம் மடமை அகல
உதவுவோம் பலர் வாழ
-நன்றியுடன் உங்களில் ஒருவன்
Thursday, February 27, 2020
UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules
UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules - News - Nurses Arena Forum
Nurses Arena Forum / General Category / News / UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules (23123) Views
Nurses will be trained to perform surgery under new NHS measures to cut waiting times.
Nursing staff will be urged to undertake a two year course to become “surgical care practitioners” as part of the drive to slash waiting times but critics have warned it will worsen the nursing shortage.
Nurses who qualify will be tasked with removing hernias, benign cysts and some skin cancers, according to the Daily Mail.
They will also assist during major surgeries such as heart bypasses and hip and knee replacements. The re-trained nurses will be tasked with closing up incisions after operations.
The proposals are contained within the NHS’s People Plan, due to be unveiled next month.
Lib Dem health spokesman Munira Wilson said: "This is a sticking plaster solution to very serious staffing crisis across our NHS workforce.'"
However the proposals were backed by Professor Michael Griffin, president of the Royal College of Surgeons of Edinburgh. He said: "We are totally supportive of this. We have very little anxiety about this.”

Accident & Emergency waiting times are the worst since records began, figures revealed in November.
One in six patients waited longer than four hours in A&E in England in October - the worst-ever performance since a target was introduced in 2004.
Just 83.6 per cent of such patients were treated or admitted in four hours, according to the figures from NHS England.
A study by the Health Foundation in November showed the NHS was struggling with a 44,000 shortfall in nurses, and warned there could be a shortage of 100,000 such staff within a decade.
It said as a result, hospitals are relying on less qualified staff – such as healthcare assistants - to fill critical shortages.
Source: Telegraph,www.nursesarena.com

செவிலியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்
செவிலியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில்
_AIIMS,JIPMER,MRB,RRB,ESI_. போன்ற *அரசு மருத்துவமனைகளில் நர்சிங் ஆபீசர்* ஆக பணிபுரிய தேவையான பயிற்சிகள் தலைசிறந்த வல்லுனர்களால் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது.
✍🏻LOW FEE (₹4000)
✍🏻FOOD & HOSTEL FACILITIES
✍🏻 Free study materials
✍🏻 3 months Classes available
*கடந்த வகுப்பில் பயிற்சி பெற்றவர்கள் சிலர் எய்ம்ஸ் மருத்துவமனை யில் தேர்ச்சி பெற்று உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*
*Note*
Special concession for old students
Call
TARGET NURSES ACADEMY
8695063322,9688771199
NAGERCOIL CHENNAI TRICHY MADURAI
R. Lycious Joel MSc(N),M.S
8695063322,9688771199
Click to contact us through Whatsapp
Click here to visit our website
Click here to view Our Location
Target Nurses Academy
Nelson Compound,Opp. Bairavi Kalyana Mandapam, Kottar-Parvathipuram Rd, Parvathipuram, Nagercoil, Tamil Nadu 629003, India
+91 86950 63322
Wednesday, February 26, 2020
Defibrillation and Cardioversion
Defibrillation and Cardioversion
Defibrillation is nonsynchronized random administration of shock during a cardiac cycle. In 1956, alternating current (AC) defibrillation was first introduced to treat ventricular fibrillation in humans. Later in 1962, direct current (DC) defibrillation was introduced.
Cardioversion is a synchronized administration of shock during the R waves or QRS complex of a cardiac cycle.
During defibrillation and cardioversion, electrical current travels from the negative to the positive electrode by traversing myocardium. It causes all of the heart cells to contract simultaneously. This interrupts and terminates abnormal electrical rhythm. This, in turn, allows the sinus node to resume normal pacemaker activity.
Indications
Indications for defibrillation include the following:
- Pulseless ventricular tachycardia (VT)
- Ventricular fibrillation (VF)
- Cardiac arrest due to or resulting in VF
Indications for electrical cardioversion include the following:
- Supraventricular tachycardia (atrioventricular nodal reentrant tachycardia [AVNRT] and atrioventricular reentrant tachycardia [AVRT])
- Atrial fibrillation
- Atrial flutter (types I and II)
- Ventricular tachycardia with pulse
- Any patient with reentrant tachycardia with narrow or wide QRS complex (ventricular rate >150 bpm) who is unstable (eg, ischemic chest pain, acute pulmonary edema, hypotension, acute altered mental status, signs of shock) Contraindications include the following:
- Dysrhythmias due to enhanced automaticity, such as in digitalis toxicity and catecholamine-induced arrhythmia
- Multifocal atrial tachycardia
For dysrhythmias due to enhanced automaticity such as in digitalis toxicity and catecholamine-induced arrhythmia, a homogeneous depolarization state already exists. Therefore, cardioversion is not only ineffective but is also associated with a higher incidence of postshock ventricular tachycardia/ventricular fibrillation (VT/VF) - Sedation
Cardioversion is almost always performed under induction or sedation (short-acting agent such as midazolam). The only exceptions are if the patient is hemodynamically unstable or if cardiovascular collapse is imminent
Aortic Valve Anatomy
Aortic Valve Anatomy
The normal human heart contains 4 valves that regulate blood flow into and out of the heart. The aortic and pulmonic valves are known as the semilunar valves, whereas the tricuspid and mitral valves are referred to as the atrioventricular valves. All the valves are trileaflet, with the exception of the mitral valve, which has 2 leaflets. Cardiac valves are surrounded by fibrous tissue forming partial or complete valvular rings, or annuli. These annuli join the fibrous skeleton of the heart to anchor and support the valvular structures.
The aortic valve is located between the left ventricular outflow tract and the ascending aorta. The aortic valve is the cardiac centerpiece. Relative to the aorta, the mitral valve is located posterior and to the left, the tricuspid valve is located inferiorly and to the right, and both valves abut on the posteroinferior margins of the aortic root, albeit with the atrioventricular separating structures interposing between the root and the tricuspid valve
In most cases, the orifices of the coronary arteries arise within the 2 anterior sinuses of Valsalva, usually positioned just below the sinotubular junction. However, arteries can occasionally be positioned superior relative to the sinotubular junction. As a result of the semilunar attachment of the aortic valvar leaflets, 3 triangular extensions of the left ventricular outflow tract reach the level of the sinotubular junction. These triangles are formed of thinned fibrous walls of the aorta between the expanded sinuses of Valsalva. Their most apical regions represent areas of potential communication with the pericardial space and, in the case of the triangle between the right and left coronary aortic leaflets, with the plane of tissue interposed between the aorta and anteriorly located sleeve-like subpulmonary infundibulum. The 2 interleaflet triangles bordering the noncoronary leaflet are also in fibrous continuity with the fibrous trigones, the mitral valve, and the membranous septum.
Embryology
Semilunar valve formation begins during the fourth week of gestation. At this time, opposing dextrosuperior and sinistroinferior endocardial cushions appear in the cephalad portion of the truncus arteriosus. Simultaneously, 2 additional intercalated endocardial cushions form, each located 90º from the aforementioned dextrosuperior and sinistroinferior endocardial cushions.
The dextrosuperior and sinistroinferior cushions fuse and, in doing so, form the truncal septum. The truncal septum undergoes a complex process of differentiation, eventually forming the right and left aortic valve cusps and 2 leaflets of the pulmonic valve. Of the 2 intercalated endocardial cushions, the right cushion eventually forms the posterior aortic valve cusp, whereas the left forms the anterior pulmonic valve leaflet. This occurs during the counterclockwise rotation and caudal shift of the conotruncus. During this time, the endocardial cushions also undergo dedifferentiation from a myosin-heavy chain to an alpha-smooth muscle actin phenotype, resulting in mature arterial valvular leaflets. The improper fusion or the incomplete dedifferentiation of the previously mentioned endocardial cushions is thought to be responsible for the formation of anatomically and structurally congenitally abnormal aortic valves.
The following image is an overview of the transitions occurring in early heart development in amniotes Within the right atrium, the atrioventricular node is located within the triangle of Koch. This important triangle is demarcated by the tendon of Todaro, the attachment of the septal leaflet of the tricuspid valve, and the orifice of the coronary sinus. The apex of this triangle is occupied by the atrioventricular component of the membranous septum. The atrioventricular node is located just inferior to the apex of the triangle adjacent to the membranous septum; therefore, the atrioventricular node is in close proximity to the subaortic region and membranous septum of the left ventricular outflow tract. This relationship explains the risk of developing complete heart block or conduction abnormality in patients who suffer from various pathologies involving the aortic valve. The atrioventricular node continues as the bundle of His, piercing the membranous septum and penetrating to the left through the central fibrous body, which runs superficially along the crest of the ventricular septum, giving rise to the fascicles of the left bundle branch.
The triangle between the right and noncoronary sinus is in close proximity to the bundle of His as it courses through the central fibrous body just below the inferior margin of the membranous ventricular septum, which can be of clinical significance in patients with endocarditis.
for more info
JIPMER Hall Ticket Download , Mock Test 8.3.2020
Download Hall ticket JIPMER Karaikal Group B And Group C Recruitment 8 march 2020
CLICK HERE TO DOWNLOAD HALL TICKET
Click here For Mock Exams
FOR
CENTRAL GOVERNMENT NURSING EXAM Crash Courses
Contact
+918695063322
TARGET NURSES ACADEMY
NAGERCOIL CHENNAI MADURAI TRICHY VELLORE
CLICK HERE TO DOWNLOAD HALL TICKET
Click here For Mock Exams
FOR
CENTRAL GOVERNMENT NURSING EXAM Crash Courses
Contact
+918695063322
TARGET NURSES ACADEMY
NAGERCOIL CHENNAI MADURAI TRICHY VELLORE
Tuesday, February 25, 2020
நாகர்கோவிலில் கொரோனா பீதி - மருத்துவர்கள் விளக்கம்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் Corona வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது, இது குறித்து அங்குள்ள மருத்துவர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம் அப்போது அவர் "கோரோனா நெகடிவ் என்றும் நோயாளி யை டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும் பயப்பட எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்"
மக்கள் பீதி அடைய வேண்டாம் !
தலைமை மருத்துவர் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்
மக்கள் பீதி அடைய வேண்டாம் !
தலைமை மருத்துவர் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்
Friday, February 21, 2020
சமுதாய பார்வை
தமிழ் சமுதாயத்தின் இன்றைய பரிணாமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மறதி என்ற ஒன்றே என சொன்னால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனென்றால் ஓரிரு நாட்களில் எதையும் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார் ,ஏன் ? எப்படி ? யாரால்? எதற்காக? என்ற கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என கடந்து செல்பவர்களே அதிகம்.
ஆகவேதான் பல முறை எமது பதிவுகளில் பின்வரும் கருத்தை குறிப்பிட்டுள்ளோம்
'தனக்கு நடக்காது எல்லாமே ஒரு செய்தி மட்டுமே'
தினம் தினம் நம் வாழ்வில் பல வினோதமான செய்திகளையும்,காட்சிகளையும் கண்டும் கேட்டும் கடந்து செல்கிறோம் ,என்றாவது அதன் மூலக்காரணத்தை ஆராய்ந்ததுண்டா?
அதன் பின்னணி என்னவாயிருக்கும் என்றாவது யோசித்ததுண்டா ? இல்லை எனில் நம்மை இதுபோன்ற விசயங்களிலிருந்து தற்காத்து கொள்வது என்றாவது யோசித்தது உண்டா ? இதுவரை இல்லை எனில் இனியாவது அவ்வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் ஏனெனில் முன்பைவிட இக்காலம் மிக மோசமான இலக்கை நோக்கி பயணிக்கிறது எனவே நாம் முன்பைவிட அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.......
எங்கும் எதிலும் இணையத்தின் ஆதிக்கமும் சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் ஓங்கி நிற்கும் காலமிது , பொழுதுபோக்கு க்காக துவங்கும் பல விடயங்கள் விஷமாக மாறி பல உயிர்களையும் உறவுகளையும் காவு வாங்கும் காலமிது . சமூகவலைத்தளங்களில் நம்மை பின்பற்றும் அனைவரும் நம் நண்பர்கள் அல்லது நம் உறவுகள் எனும் தவறான புரிதலை நாம் களைந்து சில கண்காணிகளும் களவாணிகளும் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும் முதலில் அனைத்து நட்பு விண்ணப்பங்களையும் அங்கீகரிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் இல்லையெனில் சில விஷமிகள் உங்களை வேவுபார்கவும் இன்னல் படுத்தவும் ஏதுவாக அமையும்,ஆண்களும் பெண்களும் சம அளவில் சமூக வலைதள பயன்பாட்டால் பாதிப்டைந்தாலும் அதிக அளவில் அவதிக்குள்ளாவது பெண்கள் என்பதை நான் சொல்லி அறியவேண்டிய அவசியமில்லை , மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்.
ஆணாலும் சரி பெண்ணானாலும் சரி கைபேசி பயன்பாட்டையும் அதன் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் முறைகேடுகளையும் நன்கு புரிந்து செயல்படுங்கள் சில மென்பொருட்கள்(SOFTWARE)நம் தகவல் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் திருடும் அளவு தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் கணிணி அல்லது கைபேசியின் கேமராவை இயக்கவும் அதை நகலெடுக்கவும் முடியும் .
இதைவிட மிகவும் கொடுமையானது என்னவென்றால் நம்பிக்கை துரோகம்,நண்பன்,காதலன்,காதலி, சேவகர்,முதலாளி,காப்பாளன், உறவினர்கள் என்ற பெயரில் நமக்கு தீங்கு விளைவிக்கும் மனித டிராகுலாக்கள் .எந்த உறவுக்கும் ஒரு எல்கை உண்டு அந்த எல்லையை மீறும் போது அதை கண்டிப்பதும் நம்பிக்கைகுரியவர்களின் கவனத்தில் கொண்டு செல்வதும் அவசியம்,அம்மா,அப்பா,கணவன்,உடன் பிறந்த சகோதரர் -களை அணுகுவது நல்லது ஏனென்றால் வேறு சிலர் இதை தவறான முறையில் பயன்படுத்த நேரிடும் .
நடை உடை பாவனை அனைத்திலும் கண்ணியமாக இருக்கவேண்டும் பெற்றோரை, நண்பர்கள், சகோதரர்கள், உறவுகள், துணை -யை ஏமாற்றுவதாக நினைத்து அன்று சந்தோஷபட்ட பல பேர் இன்று வாழ்கையை தொலைத்தும் பலவற்றை இழந்தும் போனதை அனைவரும் அறிந்ததே இருந்தும் இன்றும் நாகரீகம் என்ற பெயரில் பல சேட்டைகளையும் ,துரோகங்களையும் பல பேர் செய்வதையும் அதனால் தானும் தன்னை சேர்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்குவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
இதை பார்த்துக்கொண்டும் கவனித்துகொண்டும் இருக்கும் வருங்கால இளைஞர்கள் அதாவது இன்றைய சிறார்கள்!!!! அவர்கள் என்னவெல்லாம் அரங்கேற்றப் போகிறார்களோ என்பதை நினைத்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது , நாளைய சமுதாயத்தின் நலனை காக்க இன்றைய மனிதர்கள் ஆக்கப்பூர்வமான நல்ல விதைகளை சிறார்களிடம் விதைக்க வேண்டும் அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பணமீட்டுவது மட்டுமே நமது குறிக்கோளாயிராமல் இச்சமுதாயத்திற்கு நல்ல தலைமுறைகளை உருவாக்குவதிலுமிருக்கவேண்டும் .
தவறுகளை கண்டால் கண்டியுங்கள் ,கண்ணை மூடாதிருங்கள் . ஒருவருக்கொருவர் உதவுங்கள் சுமைகள் குறையும் படி....
Pain of Nurses
இன்றைய நவீன தமிழகத்தின் ஒவ்வொரு செவிலியர்களின் ஆறா வலி !
இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் அல்லது குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் செவிலியர்களின் சேவையை பெற்றவர்களே என்பதை யாராலும் மறுக்க இயலாது. இருந்தும் செவிலியர்களை அவமதிப்பதும்,தவறாக சித்தரிப்பதும் ,மனது புண்படும் படி இகழ்வதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு இந்த சமுதாயத்தின் பதில் என்ன ?
செவிர்களின் நடை, உடை, பாவனை அனைத்தையும் விமர்சனங்கள் செய்யும் உறவுகளே என்றாவது ஒரு முறை செவிலியர்களை நீங்கள் பாராட்டினது உண்டா? இல்லை எனில் செய்து பாருங்கள். ..... ஏனெனில் தன் நலம் பாராமல் இரத்தமும், காயமும், வலியும் , நோயுமாய் வருபவர்களின் நலத்திற்காக பணிபுரிபவர் இந்த செவிலியர்கள். ரோட்டில் ஒருவர் தும்மினாலே மூக்கை மூடும் மக்களின் மத்தியில் வாழ்க்கை முழுவதும் நோயாளிகளினுடன் கழிக்கும் இவர்களைப் பற்றி யோசித்து உண்டா?
எங்களின் தனிப்பட்ட விருப்பம் காரணமாக தான் இந்த மகத்தான பணியை தேர்ந்தெடுத்தோம் மிக சந்தோஷமாக சேவைமனப்பான்மையுடன்.ஆனால் இந்த அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு கொடிய விமர்சனங்களும் அவமானங்களுமே,மருத்துவமனையிலும் பொதுஇடங்களிலும் நாங்கள் கேட்கும் வசைமொழிகளை உங்கள் உறவினர்களுக்கு என்றால் பாராட்டுவீர்களா ?
உங்களுக்காக அர்ப்பணித்து பணி புரியும் எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க மாட்டீர்களா?
3 - 5 ஆண்டுகள் 5 -8 லட்சம் ரூபாய் செலவு செய்து படித்து தாய் நாட்டில் தலை நிமிர்ந்து வாழ முடியாது அயல்நாட்டில் வாழும் எங்களில் பலரை அறிவீர்களா? இப்போது புரிகிறது சேவையை மட்டும் கொண்டு சாதம் பொங்க முடியாது என்று. ...மாத ஊதியம் ரூபாய் 2500 - 3500 இதில் என்ன செய்ய முடியும் இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் அரிதாக காணப்படும் விவசயம் போல செவிலியமும் இருக்கும். நோயாளிகளின் கண்ணீரைத் துடைக்கும் செவிலியர்களின் கண்ணீரைத் துடைக்க ஆளில்லை எனும் போது தான் எங்கள் லட்சியம் உடைகிறது. கேரளாவில் செவிலியர்கள் மருத்துவமனையை புறக்கணித்து போராட்டம் செய்த போது ஏற்ப்பட்ட சிரமங்கள் அனைவரும் அறிந்ததே, ஆனால் அத்தகைய ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்காததற்க்கு காரணம் நம் மக்கள் சிரமப்பட கூடாது என்ற ஒன்றேதான். என்ன கைமாறு இந்த செவிலியர்களுக்கு செய்ய போகிறது இந்த தமிழ்நாடு. செவிலியர்கள் இல்லா மருத்துவமனையை இல்லை ஏன் தமிழகத்தை கற்பனை செய்து பாருங்கள் எங்கள் பங்கு இந்த சமுதாயத்தில் என்ன என்று அறிவீர்கள். மன்னிக்கவும் கடும் சொற்களுக்கு.
இது ஒரு பிரதிபலிப்பே !!!!
- தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்
Saturday, February 15, 2020
COVID-19 , NOVEL CORONA VIRUS PDF FREE DOWNLOAD
Emerging novel Corona virus , detailed document by WHO
Click Here For download Presentation
DOWNLOAD
Click Here For download Presentation
DOWNLOAD
Thursday, January 16, 2020
மிடாலக்காடு மாரத்தான் , மரம் நடுவோம் பசுமையை காப்போம்
மிடாலக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் 33 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு (14-01-2020) அன்று நடத்தப்பட்ட (12.5km) மாரத்தான் போட்டி யை குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் திரு ராதாகிருஷ்ணன் & கன்னியாகுமரி ஜவான்ஸ் அவர்களால் துவங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 180 🏃 ஆண்கள் 05 🏃♀ பெண்கள் என மொத்தம் 185 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மாரத்தானின் நோக்கம் 🌳மரம் நடுவோம் பசுமையை காப்போம் இதன்படி திரு ராதாகிருஷ்ணன் அவர்களாலும், கன்னியாகுமரி Jawans அவர்களாலும் இரண்டு 🌳 மரங்கள் மிடாலக்காடு ஜங்ஷன் ல் வைத்து நடப்பட்டு மாரத்தான் ஓட்டம் துவங்கப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டம் மிடாலக்காடு ஜங்ஷன் ல் இருந்து துவங்கப்பட்டு கருங்கல் வழியாக பாலப்பள்ளம், இரும்புலி, ஆலஞ்சி வழியாக மிடாலக்காடு ஜங்ஷனில் நிறைவு பெற்றது. 👆👆👆 கடைசியில் நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கும் மரங்கள் வழங்கப்பட்டன...... நன்றி .... 🙏
Sunday, January 12, 2020
இலவச DHA HAAD MOH PROMETRIC GOVERNMENT EXAMS பயிற்சி வகுப்புகள்
நமது Target Nurses Academy -ன் 5 வது ஆண்டு துவக்கவிழாவில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த செவிலியர்களுக்கு தங்கள் கனவை நனவாக்க முற்றிலும் இலவசமாக DHA HAAD MOH PROMETRIC GOVERNMENT EXAMS COACHING போன்றவற்றை முற்றிலும் இலவசமாக 3 செவிலிய நண்பர்களுக்கு கொடுக்க இருக்கிறோம் .இது சாதிக்க மனமிருந்தும் பணமின்மையால் முடங்கிப்போன மூவருக்கு உதவும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் பெயர் , முகவரி மற்றும் தொடர்பு எண்ணை எமக்கு வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தி மூலமாக அனுப்ப வேண்டும் +918695063322.
20:01:2020 அன்று காலை நடைபெறும் விழாவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படு பயனாளிகளுக்கு இலவச பயிற்சிக்கான ஒப்புதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.இத்தகவல் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் வெளியே பகிரப்பட மாட்டாது ( we will maintain this as a highly confidential message ,we will not publish to anyone )
தகவல்கள் 18.01.2020 அன்று மாலை 6 மணிக்கு முன்பாக அனுப்பபடவேண்டும் .
உபயோகப்படுத்துங்கள் அல்லது பகிருங்கள் யாருக்கேனும் உதவலாம்
TARGET NURSES ACADEMY
+918695063322
Nagercoil Madurai Trichy Chennai Vellore
Subscribe to:
Posts (Atom)
Featured
Electrical Engineer Job Vacancies
Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...
-
UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules - News - Nurses Arena Forum Nurses Arena Forum / General Category / News /...
-
TNPNA United with GNAT Decision making group dont misuse it- For our Futre and Rights Choose approp...