Wednesday, August 5, 2020

செவிலித் தாய்க்கு உதவுங்கள் உறவுகளே



செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம் ....

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எம்.ஆர்.பி செவிலியர் வனஜா வயது 29 இவர் தன் உடன் பிறந்த சகோதரியின் இறப்புக்கு சென்று விட்டு பணிக்கு திரும்பும் பொழுது ஞாயிற்றுகிழமை துரதிஷ் டவக்ஷமாக விபத்தில் சிக்கி கொண்டார் .இவருக்கு தாய் தந்தை கிடையாது ... ஒரு சிறு வயது ஆண் குழந்தை உள்ளது . விபத்தில் இவருக்கு உடலின் பல இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது . மேலும் காலில் இரத்த ஓட்டம் இல்லாததால் Leg Ambutation செய்ய வேண்டும் என அறிவுறு த்திவுள்ளனர் .. அதற்கு 5 முதல் 6 லட்சம் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர் .இவருடைய கணவர் சாதரண Ac Uழுது பார்க்கும் தொழில் செய்பவர் தற்பொழுது lockdown காரணமாக அவரும் வேலையில்லாமல் இருக்கிறார் ...
முதலில் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ... Uணமின்மை காரணமாக  ஒட்டன்சத்திரம் Christian fellowship மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார் .. இவரைப் Uற்றிய விவரங்கள் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தகுந்த உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர் . ஆனால் உடனடியாக பண உதவி தேவைப்படுவதால் உங்கள் வீட்டு சகோதரியாக நினைத்து தங்களால் இயன்ற உதவியினை உடனே அளிக்குமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம் .
கீழே அவரது வங்கி கணக்கு பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது .அதில் தாங்களால் இயன்றதை அளிக்கவும் .

Name : Vanaja
ACC no : 62012010065354
IFSC code : SYNB0006201
Branch : Dindukal main 
Bank : Syndicate bank 
District : Dindikal

9976102927  பணம் அனுப்புபவர்கள் அதைப் பற்றிய விவரங்களை இந்த எண்ணிற்கு message அனுப்பவும் . Uணம் சரியாக வந்தடைந்தடைந்துள்ளதா என சரிபார்த்துக் கொள்வதற்கு ...

இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைத்து குரூப் மற்றும் செவிலிய சொந்தங்களுக்கும் தெரிவித்து அவர்களும்  உதவிட வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
   
        நன்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இப்படிக்கு

 *_Tamilnadu Govt United mrb nurses Association

* தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்

No comments:

Post a Comment

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...