மிடாலக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் 33 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு (14-01-2020) அன்று நடத்தப்பட்ட (12.5km) மாரத்தான் போட்டி யை குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் திரு ராதாகிருஷ்ணன் & கன்னியாகுமரி ஜவான்ஸ் அவர்களால் துவங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 180 🏃 ஆண்கள் 05 🏃♀ பெண்கள் என மொத்தம் 185 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மாரத்தானின் நோக்கம் 🌳மரம் நடுவோம் பசுமையை காப்போம் இதன்படி திரு ராதாகிருஷ்ணன் அவர்களாலும், கன்னியாகுமரி Jawans அவர்களாலும் இரண்டு 🌳 மரங்கள் மிடாலக்காடு ஜங்ஷன் ல் வைத்து நடப்பட்டு மாரத்தான் ஓட்டம் துவங்கப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டம் மிடாலக்காடு ஜங்ஷன் ல் இருந்து துவங்கப்பட்டு கருங்கல் வழியாக பாலப்பள்ளம், இரும்புலி, ஆலஞ்சி வழியாக மிடாலக்காடு ஜங்ஷனில் நிறைவு பெற்றது. 👆👆👆 கடைசியில் நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கும் மரங்கள் வழங்கப்பட்டன...... நன்றி .... 🙏
Subscribe to:
Post Comments (Atom)
Featured
Electrical Engineer Job Vacancies
Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...
-
UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules - News - Nurses Arena Forum Nurses Arena Forum / General Category / News /...
-
TNPNA United with GNAT Decision making group dont misuse it- For our Futre and Rights Choose approp...
No comments:
Post a Comment