அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
அயல்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாய் (விமானத்தில்) வரும் அனைத்து பயணிகளும் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பது அவசியம் , ஏனெனில் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியிருப்பது அனைவரும் அறிந்ததே.உங்களையும் ,உங்களைச் சார்ந்தவர்களையும் இத்தொற்றிலிருந்நு காப்பாற்ற இது மிகவும் அவசியமாகும்.விமான நிலையத்தில் படிவங்கள் கிடைக்கும் ஆனால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்,ஆகவே பயணிக்கும் முன்னரே இப்படிவத்தை பூர்த்தி செய்து எடுத்து செல்லுங்கள்.அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் கொரேனாவிலிருந்து காத்துக்கொள்ளுவோம்.
Download Form
It's a kind request to you all, who are all traveling from abroad to India , requested to print this form and Keep it with you ,in airport you need to submit to the immigration department , don't wait you can get it from airport and fill , there is a long wait to get this form ,save your time and stay safe ....
Thank You All

No comments:
Post a Comment