கன்னியாகுமரி செவிலியர்கள் நல அறக்கட்டளையின் அன்பு வணக்கங்கள்,
செவிலியர்களுக்கு உதவுவதும் செவிலியர்களால் பொதுமக்களுக்கு உதவி செய்வதும் என்ற நோக்கோடு செயல்பட்டுவரும் எமது அறக்கட்டளை இயன்ற அளவு உதவிகளை செய்து வருகிறது ,எமது அறக்கட்டளை அரசாங்க விதிப்படி பதிவு செய்யப்பட்டது ஆகும் . எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் செவிலியர்கள் மற்றும் செவிலியரல்லாத சொந்தங்கள் கீழ்க்கண்ட இணைப்பில் ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம்.
CLICK HERE FOR REGISTRATION
JOIN TELEGRAM
 |
HEALTH CAMP @OLD AGE HOME |
 |
HEALTH VISIT |
 |
KABA SURA KUDINEER |
 |
AIR MATRESS TO NEEDY |
 |
MEETING |
 |
HEALTH CAMP |
 |
MASK DISTRIBUTION @ MEDICAL COLLEGE |
 |
COVID PRECATIONARY MEASURES |
 |
WITH SPONCERS |
No comments:
Post a Comment