Wednesday, May 1, 2019

May Day wishes

பிணி காலத்திலும் ; 
பணியென்று பாராமல் ; 
நலம் விசாரித்து ! 
மனச்சுமையை போக்கி ! 
காயம்பட்டோரை- 
கண்மணியாய் காத்து ! 

ஆறுதல் மொழி பேசி; 
அன்பை மருந்தில் கலந்து ! 
தளர்ந்த மனதை - 
தாயுள்ளத்தோடு வருடி ; 
தன்னலமற்ற சேவையில் 
தனக்குநிகர் உண்டோ? என - 

செய்யும் தொழிலையும் 
சேவையாய் செய்கின்ற ; 
நீங்கள் தானே 
மனிதரில் 
புனிதர் !

No comments:

Post a Comment

Featured

தமிழ்நாடு செவிலியர்களுக்கான முக்கிய அறிவிப்பு: NUID பெற NRTS-ல் பதிவு செய்வது எப்படி?

  TNNMC Registered Nursing Personnel-க்கு முக்கியமான புதிய அறிவிப்பு – NRTS பதிவு மற்றும் National Unique Identification (NUID) தமிழ்நாடு நர...